.
கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்
நல்லாசிகளுடன்
உங்களது மாவட்டத்தில்
நேரடி ஜோதிட பயிற்சி
ISO
9001:2008 தரசான்று பெற்ற ஜோதிட நிறுவனமாகும்
ஒரே வருடத்தில் நீங்களும் ஜோதிடர் ஆகலாம்
எங்கள் பயிற்சி மையத்தின் மூலம் தமிழக முழுவதும்
ஜோதிட பயிற்சி மையங்கள் அமைத்து அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் ஜாதகம் ,ஜாதக
கணிதம் ,எண்கணிதம், வாஸ்து,கைரேகை ,பஞ்சபட்சி சாஸ்திரம், ஸ்புட கணிதம் ,சட்பலம் அஷ்டவர்க்கம்,தசவர்க்க்கம்,நாடி
ஜோதிடம்,மாந்திகணிதம் ,திருமணபொருத்தம் ,துருவகணிதம் , ஜாதகதோசங்கள் ,பரிகார
முறைகள் ஆலய ஆன்மீக வழிபாட்டு முறைகள்,மேலும் இதில் சொல்லபடாத ஜோதிட விஷயங்கள் மிக
எளிமையாக கற்று தந்து பட்டமளிப்பு விழாவில் சான்று வழங்கப்படும்.
எங்கள் பயிற்சி மையம் அனுபவ ஜோதிட பாட
சாலையாகும் ஜோதிடத்தை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும் ,வேறு பயிற்சி மையத்தில்
அரைகுறையாக படித்தவர்களும், கல்லூரியில் ஜோதிடத்தை படித்து பட்டம் பெற்று பலன்
சொல்ல முடியாதவர்களும் மிக எளிமையாக கற்றுகொள்ளலாம் ,ஆண் ,பெண் இருபாலரும் சேரலாம்
,கல்வி தகுதி தேவை இல்லை எழுத படிக்க தெரிந்தால் போதும் ,ஞாயிறு தோறும் பயிற்சி
வகுப்புகள் காலை 10 மணி முதல் 1மணி வரை நடக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் இதுவரை 5000 க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து பயன் பெற்று
வருகின்றனர் ,ஒரு வருட பயிற்சி நிறைவு பெற்றவுடன் இந்த பயிற்சி மையத்தின் நிறுவனர்
ஜோதிட கலைக்காவலர் N.J, சிவக்குமாரின் சக்தி வாய்ந்த தொடு தீட்சை கொடுப்பதின் மூலம்
நீங்கள் ஜோதிட அலுவலகம் வைத்து பலன் சொல்லும் அளவுக்கு உங்களுக்கு தகுதி
கிடைக்கும் .ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களுக்கு பயிற்சி மையங்கள் உண்டு .ஜோதிட
தாக்கம் உள்ளவர்கள் இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள் பயிற்சி பாட
திட்டங்கள் மிகவும் எளிமையாக விரைவில் புரிந்துகொள்ளுபடி அமைக்கப்பட்டுள்ளன
நுழைவு கட்டணம் 200 மட்டுமே மாத சேவை கட்டணம் 500 மட்டுமே
சேர்க்கை மற்றும் தொடர்புக்கு
ஐங்கரன் ஜோதிட பயிற்சி கல்வி மையம்
''நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதால் வாழ்க கோகழி ஆண்ட குரு மனிதன் தாள் வாழ்க''
அன்பு மாணவ ,மாணவிகளுக்கு மற்றும் அன்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கம்.
ஆயகலை 64 இல் ஒன்றான ஜோதிட கலையை நாம் கற்றுகொள்வதில் நாம் மிகுந்த பாக்கியம் பெற்றுள்ளோம், இறை ஆசிர்வாதம் மற்றும் பிராப்தம் உள்ள வர்கள் மற்றுமே இங்கு வரமுடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜோதிடம் என்பது மிக பெரிய கடலாகும், அந்த கடலில் நாம் மூழ்கி பழகுவோமானால் ஜோதிடம்என்ற அற்புத முத்தைநாம் கண்டெடுக்கலாம் .
ஜோதிடத்தை சமஸ்கிரகத்தில் ஜோதிஷம் என்று கூறுவார்கள் . ஜோதி என்றால் ஒளி என்று பொருளாகும் ,ஒளியை பற்றிய சாஸ்திரத்தை ஆராயும் கலையே ஜோதிஷம் ஆகும்.
9 நவகிரகங்கள் 12 ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரத்தின் வழியே சென்று வானமண்டலத்தில் செய்யும் அற்புத மாயா ஜாலம் ,மனிதனின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதை யாராலும் மறுக்க முடியாது . நமது புவியில் இப்போது ஜோதிடம் தோன்றவில்லை கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்பே சிறிது சிறிதாக வளர்ந்து , சித்தர்களின் வழியாக பெருமை பெற்று இன்று பிரமாண்டமாக வளர்ந்து உள்ளன .
ஒரு கலை பொய் என்று இருந்தால் இந்த கலை இத்தனை நூற்றாண்டுகளாய் வளர்ந்து நிற்குமா ?
நிற்காது ,ஜோதிடம் என்பது உண்மையே,ஆனால் அதை சொல்வதில் தவறு செய்துவிடுகிறார்கள்.
இதற்க்கு காரணம் லக்னம், கிரகங்கள், பாவகத்தின் தன்மை, யோகங்களை சரியாக படிக்காமல் புரிந்துகொள்ளாததே காரணமாகும்.
ஒரு மனிதனுக்கு ஏற்படும் முன்னேற்றம், உயர்வு, கல்வி, சௌகிரியம், வெற்றிகள், சுகங்கள், துன்பங்கள், துயரங்கள், தோல்விகள், அவமானங்கள், பொருள் இழப்புகள் அனைத்தும் நாம் பிறந்த ஜாதகத்தை வைத்து கண்ணாடி போல துல்லியமாக ஜோதிடம் கற்பதின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
ஒருவனின் முக்கால பலன்களை அறியக்கூடிய ஒரே கலை ஜோதிட கலை ஆகும்,
மனிதனை முழுவதுமாக பரிசோதிப்பவன் வைத்தியன், மனிதனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை அறிந்து கொள்ள மனிதனை படிப்பவன் ஜோதிடன் .
எந்த கலையிலும் தான் பெரிய மனிதன் என்று கூற ஆள் இல்லை .மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவரும் இன்றும் இன்னும் கற்க ,கற்று தெளிய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது ,
நம்மை நாமே அறிந்து கொள்ள இந்த ஜோதிட கலை நமக்கு வாழ் நாள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம்,
நமக்கு வருங்காலத்தில் ஏற்படும் துன்பங்களை ஜோதிடத்தின் மூலம் உணர்ந்து நம்மை தற்காத்துகொள்ளலாம்.
ஆதிபஹவான் விநாயகர் அருளாலும்குல தெய்வ இஷ்ட தெய்வ அருளாலும்,சூரிய பகவானின்அருளாலும் எனக்கு கற்றுகொடுத்த அத்தனை குருமார்களின் ஆசிர்வாததாலும், நீங்கள் இந்த ஜோதிடகலையை முறையான, எளிமையான, தெளிவான, முறையில் கற்று தந்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், மற்றவர்களுக்கும், நல வழிகாட்டும் சிறந்த ஜோதிடராக வரவேண்டுமாய்
அன்புடன் வேண்டுகிறேன்.
தமிழகத்தில் ஜோதிடப் பயிற்சி நடை பெரும் இடங்கள்
1. நாமக்கல் -கந்தசாமி கண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மோகனூர் ரோடு நாமக்கல்
cell- 9843752337,9842732375
cell- 9843752337,9842732375
2. சேலம்- குகை மேல்நிலை பள்ளி லயின்மேடு சேலம் -6
cell-9788061258, 9842732375
cell-9788061258, 9842732375
3. ஈரோடு -டாக்டர் ராம் ஸ்போர்ட்ஸ் மையம் ,திருநகர் காலனி ஈரோடு
cell-8526998522,9842732375
cell-8526998522,9842732375
4.கரூர்- ஓம் சக்தி வார வழிபாடு மன்றம் ,அண்ணா வளைவு அருகில் கரூர்
cell-9750819345,9842732375
cell-9750819345,9842732375
5. தி .கோடு -மகாதேவ வித்யாலய மேல்நிலைப்பள்ளி வேலூர் ரோடு
cell-9865554265,9842732375
cell-9865554265,9842732375
6.திருச்சி- பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி தெப்பகுளம்,மலைகோட்டை பஸ்ஸ்டாப் cell- 8973731237 , 9842732375
7.கோவை -சபர்மன் மேல்நிலைப்பள்ளி ,காந்திபுரம் பஸ்நிலையம் பின்புறம் . cell -9597159555 , 9842732375
8.திருப்பத்தூர் -மீனாட்சி நிலையம், மீனாட்சி தியேட்டர் அருகில் ,பஸ்நிலையம் . cell -9092787867, 9842732375
9.கள்ளக்குறிச்சி -செயின்ட் மேரிஸ் மேல்நிலை பள்ளி .LIC பின்புறம் ,துருகம் ரோடு - cell- 9843752337,9842732375
10.விருத்தாசலம் :ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி ,மணலூர் ( சேலம் ரோடு ) விருத்தாசலம் .
செல் :9750819345 ,9842732375
11. விழுப்புரம் : V.R.P. மேல்நிலைப்பள்ளி கல்யான் தியேட்டர் அருகில்
செல் :8012279715, 9842732375
12. தர்மபுரி : ஸ்ரீ விநாயகா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளி
(மாவட்ட ஸ்டேடியம் அருகில் )பிடமனேறி சாலை தர்மபுரி
செல் 9095056839, 9842732375
13. கிருஷ்ணகிரி : ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
(கூட்டு ரோடு குந்தாராப்பள்ளி )கிருஷ்ணகிரி
செல் :7200958968, 9842732375
14. ஆத்தூர் : சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (அம்மன் நகர் -சேலம் -சென்னை நெடுஞ்சாலை )
செல் : 9688640405, 9842732375
15. திருவண்ணாமலை : விசன் பேராமெடிகல் கல்லூரி மலைசுற்றும் பாதை செல் :7639997935,9994412570
16,பொள்ளாச்சி :கேசவ் வித்யாலய நர்சரி பள்ளி ,ஹிமாம்கான் வீதி கடைவீதி அருகில் செல் :9677315760, 9994412570
17.திருப்பூர் : மாருதி பள்ளி .விஜயலட்சுமி பேக்கரி பக்கத்து ரோடு போயம்பாலயம் பிரிவு பஸ் ஸ்டாப் , பெருமாநல்லூர் ரோடு
செல் :9677315760, 9994412570
7.கோவை -சபர்மன் மேல்நிலைப்பள்ளி ,காந்திபுரம் பஸ்நிலையம் பின்புறம் . cell -9597159555 , 9842732375
8.திருப்பத்தூர் -மீனாட்சி நிலையம், மீனாட்சி தியேட்டர் அருகில் ,பஸ்நிலையம் . cell -9092787867, 9842732375
9.கள்ளக்குறிச்சி -செயின்ட் மேரிஸ் மேல்நிலை பள்ளி .LIC பின்புறம் ,துருகம் ரோடு - cell- 9843752337,9842732375
10.விருத்தாசலம் :ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி ,மணலூர் ( சேலம் ரோடு ) விருத்தாசலம் .
செல் :9750819345 ,9842732375
11. விழுப்புரம் : V.R.P. மேல்நிலைப்பள்ளி கல்யான் தியேட்டர் அருகில்
செல் :8012279715, 9842732375
12. தர்மபுரி : ஸ்ரீ விநாயகா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளி
(மாவட்ட ஸ்டேடியம் அருகில் )பிடமனேறி சாலை தர்மபுரி
செல் 9095056839, 9842732375
13. கிருஷ்ணகிரி : ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
(கூட்டு ரோடு குந்தாராப்பள்ளி )கிருஷ்ணகிரி
செல் :7200958968, 9842732375
14. ஆத்தூர் : சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (அம்மன் நகர் -சேலம் -சென்னை நெடுஞ்சாலை )
செல் : 9688640405, 9842732375
15. திருவண்ணாமலை : விசன் பேராமெடிகல் கல்லூரி மலைசுற்றும் பாதை செல் :7639997935,9994412570
16,பொள்ளாச்சி :கேசவ் வித்யாலய நர்சரி பள்ளி ,ஹிமாம்கான் வீதி கடைவீதி அருகில் செல் :9677315760, 9994412570
17.திருப்பூர் : மாருதி பள்ளி .விஜயலட்சுமி பேக்கரி பக்கத்து ரோடு போயம்பாலயம் பிரிவு பஸ் ஸ்டாப் , பெருமாநல்லூர் ரோடு
செல் :9677315760, 9994412570
பயிற்சி காலம்
அடிப்படை பயிற்சி 6 மாதங்கள்
உயர்நிலை பயிற்சி 6 மாதங்கள்
கட்டண விவரங்கள்
அடிப்படை 2 பருவகட்டணம்
உயர்நிலை 2 பருவகட்டணம்
உயர்நிலை 2 பருவகட்டணம்
மொத்தம் 4 பருவகட்டணம்
ஒரு பருவகட்டணம் 1500-00 ஆகும்
ஒரு பருவகட்டணம் 1500-00 ஆகும்
மாற்று திரானாளிகளுக்கு சலுகை உண்டு
நேரில் வந்து கற்று
கொள்ள முடியாதவர்கள் , தபாலில் கற்று கொள்ளலாம் ,
நேரில் வந்து கற்று
கொள்ள முடியாதவர்கள் , தபாலில் கற்று கொள்ளலாம் ,
மற்ற விவரங்கள் தாங்கள் அலை பேசி மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் .
தொடர்புக்கு
"ஜோதிட கலைக்காவலர்" "ஜோதிட பாரத ரத்னா"
மிதுனம் N .J. சிவக்குமார் .
"ஜோதிட கலைக்காவலர்" "ஜோதிட பாரத ரத்னா"
மிதுனம் N .J. சிவக்குமார் .
நிறுவனர்
ஐங்கரன் ஜோதிட பயிற்சி மற்றும் கல்வி மையம்
மற்றும்
ஐங்கரன் ஜோதிட பயிற்சி மற்றும் கல்வி மையம்
மற்றும்
கோவை காமாட்சிபுரி ஆதின மடம்
இந்திய கலை பண்பாட்டு ஜோதிட துறை தலைவர்
இந்திய கலை பண்பாட்டு ஜோதிட துறை தலைவர்
70 , மேட்டு தெரு நாமக்கல் .-1
செல் - 9994412570 , 9842732375

நான் oct2 1993 morning 11.30 பிறந்தேன் .என்னுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்பதை சரியாக சொல்லுங்கள் நான் உங்களிடம் சோதிடம் பயிலுகிறேன்
பதிலளிநீக்குகுணம்
நீக்குயாரும் சிந்திக்காத புது விஷயங்களைச் சிந்திப்பவர் நீங்கள். பரந்த மாறுபட்ட வடிவங்களில் உங்கள் சிந்தனை அமையும். நீங்கள் மற்றவர்களுக்குப் பயன்படக்கூடிய புதிய பொருளையோ அல்லது ஒரு புதிய செயல்வடிவத்தையோ சொந்தமாகக் கண்டுபிடிப்பீர்கள். அது எதுவாக இருந்தாலும், உங்கள் பெயரால் உலகத்தை ஒரு படி முன்னேற்றுவதாக அது இருக்கும்.சிந்தித்துச் செயலில் இறங்கும் தன்மையுடைய நீங்கள் அமைதியாய் இருக்கக் கூடியவரே அல்ல. எப்பொழுதும் புதுப்புது திட்டங்களைப் போட்டு செயல்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். சும்மா இருப்பது என்ற விஷயத்தை உங்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. சுய விருப்பமும், சுதந்திர உணர்வும் உங்களிடம் உறுதியாக உள்ளது. மற்றவர்களின் தலையீட்டை முற்றிலும் வெறுப்பவரான நீங்கள் அதைத் தேவைக்கு அதிகமாகவே செய்கிறீர்கள். நீங்கள், சுதந்திரம் என்பது செயலில் மட்டுமல்ல, சிந்தனையிலும் கூட அது தேவை என்று விரும்புபவர்.நேர்மை என்பதற்கு எத்தனை விளக்கங்கள் உண்டோ அது அத்தனையும் உங்களுக்குப் பொருந்தும் அளவுக்கு நேர்மையாளர் நீங்கள். உங்கள் நண்பர்களும் கூட பேச்சில், குறிக்கோளில், பண விவகாரங்களில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்.மற்றவர்களை எப்படி நடத்துவது என்பது தெரியாமல் இருப்பதே உங்கள் பலவீனம். திறமையின்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் அதனால் மற்றவர்கள் உங்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவமானப்பட்டு நிற்பதை விரும்புவீர்கள். உங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கூட பொறுமையோடும் நிதானத்தோடும் அணுகப் பழகிக் கொள்ளுங்கள். முயற்சித்தால் முடியும். முயற்சி செய்து தான் பாருங்களேன்.
உங்கள் கேள்வியின் பதில்
இருவர் இருக்க வேண்டும் இல்லை என்றால் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை. நேரம் :முற்பகல்'பிற்பகல் விபரம் பிறந்தஇடம் குறிப்பிட்டு இருந்தால் துல்லியமாக ஒரே பதில் கிடைக்கும்...ஜாதகத்தில், செவ்வாய் இருக்கும் இடமானது பன்னிரெண்டாம் ம் வீடு - லக்னத்தில் இருந்து. அதே சமயம் சந்திரன் நின்ற ராசியிலிருந்து செவ்வாய் இருக்கும் இடமானது ஏழாம் வீடு.
செவ்வாய் தோஷமானது லக்னதிலிருந்தும் சந்திரனிடமிருந்தும் பார்க்கும்போது உள்ளது
Bavaga palangal book
பதிலளிநீக்குதற்பொழுதும் இதே முகவரியில் தான் ஈரோட்டில் செயல்படுகின்றதா ஐயா, நான் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஈரோடு முகவரி எனக்கு வேண்டும். தகவல் தரவும் ஐயா. என்னுடைய Mobile no 94437 90798
பதிலளிநீக்குஎன்னுடைய ஊர் கன்யாகுமரி என் பெயர் சிவலிங்கம் jothidam கற்பது மிக ஆர்வமாக உள்ளேன் எப்படி கற்பது
பதிலளிநீக்குஐயா நான் ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.9944443308
பதிலளிநீக்குNagapattinam பயிற்சி மையம் உள்ளதா ஐயா
பதிலளிநீக்குOnline ல் படிக்க வாய்ப்பு உள்ளதா ஐயா 9524681271
பதிலளிநீக்கு